என் மலர்
ஷாட்ஸ்

குரங்கு அம்மை நோயை அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
Next Story