search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருப்பதியில் வசந்த உற்சவ விழா: டிக்கெட்டுகள் இணையதளத்தில் நாளை மறுநாள் வெளியீடு
    X

    திருப்பதியில் வசந்த உற்சவ விழா: டிக்கெட்டுகள் இணையதளத்தில் நாளை மறுநாள் வெளியீடு

    திருப்பதி கோவிலில் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்க உள்ள வசந்த உற்சவ விழாவில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    Next Story
    ×