search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    முன்கூட்டியே வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்
    X

    முன்கூட்டியே வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

    பிளஸ்1 தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே அதாவது வரும் 27-ந் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

    Next Story
    ×