என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கணித மேதை ராமானுஜத்தை கவுரவிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு ரூ.7 கோடி வழங்கிய இந்திய தம்பதி கணித மேதை ராமானுஜத்தை கவுரவிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு ரூ.7 கோடி வழங்கிய இந்திய தம்பதி](https://img.maalaimalar.com/Articles/2019/Mar/201903080627201071_Indianorigin-mathematician-wife-give-1-million-to-US_SECVPF.gif)
X
கணித மேதை ராமானுஜத்தை கவுரவிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு ரூ.7 கோடி வழங்கிய இந்திய தம்பதி
By
மாலை மலர்8 March 2019 12:57 AM GMT (Updated: 8 March 2019 12:57 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கணித மேதை ராமானுஜத்தை கவுரவிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய வம்சாவளி தம்பதி 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளனர். #SrinivasaRamanujan
நியூயார்க்:
காலத்தை வென்ற கணித மேதை என போற்றப்படுபவர் ஸ்ரீனிவாச ராமானுஜன். தமிழரான இவரது புகழ் உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.
இந்த நிலையில், ராமானுஜத்தை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க இந்திய வம்சாவளி தம்பதி 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளது.
ஓய்வுபெற்ற கணித பேராசிரியரான வரதன் அவரது மனைவி வேதா ஆகிய இருவரும் இணைந்து இந்த தொகையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து ராமானுஜன் பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)