search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் இறுதிப் போட்டி
    X
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் இறுதிப் போட்டி

    டிஎன்பிஎல் இறுதிப் போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    Next Story
    ×