search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாவது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு
    X

    இரண்டாவது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு

    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #ENGvAUS #AUSvENG
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    லண்டனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், கார்டிப் பகுதியின் சோபியா மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா  மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது ஆட்டத்தை தொடங்கி விளையாடி வருகின்றனர். #ENGvAUS #AUSvENG
    Next Story
    ×