என் மலர்

  செய்திகள்

  ஜமைக்கா சர்வதேச இன்விடேஷனல்: 200 மீட்டர் ஓட்டத்தில் எலைன் தாம்சன் சாம்பியன்
  X

  ஜமைக்கா சர்வதேச இன்விடேஷனல்: 200 மீட்டர் ஓட்டத்தில் எலைன் தாம்சன் சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜமைக்காவில் நேற்று நடைபெற்ற ஜமைக்கா சர்வதேச இன்விடேஷனல் தொடரில் எலைன் தாம்சன் 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
  ஜமைக்கா சர்வதேச இன்விடேஷனல் தடகள போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் பந்தய தூரத்தை 22.09 வினாடிகளில் கடந்த சாதனைப் படைத்துள்ளார்.

  சொந்த நாட்டைச் சேர்ந்த ஷெரிக்கா ஜேக்சன் மற்றும் அமெரிக்கன் ஷலோன்டா சாலோமோன் ஆகியோரை பின்னிக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.  எலைன் தாம்சன் 200 மீட்டர் தூரத்த 21.66 வினாடிகளில் கடந்து அதிக வேகமாக கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார்.

  அமெரிக்காவின் டோரி போவி மற்றும் தியாஜா ஸ்டீவன்ஸ் ஆகியோர் இந்த வருடம் 22.09 வினாடிகளில் 200 மீட்டர் தூரத்தை கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×