search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்ட்ரியல் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல் தோல்வி
    X

    மான்ட்ரியல் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல் தோல்வி

    கனடாவில் நடந்து வரும் மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், ஓமர் அடெல் மெகுய்ட்டையிடம் (எகிப்து) தோல்வி தழுவினார்.
    மான்ட்ரியல் ஓபன் ஸ்குவாஷ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், ஓமர் அடெல் மெகுய்ட்டை (எகிப்து) எதிர்கொண்டார்.

    75 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சவுரவ் கோஷல் 12-10, 10-12, 7-11, 15-17 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.
    Next Story
    ×