என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் டாம் புருஸ், பென் வீலர் சேர்ப்பு
Byமாலை மலர்26 Dec 2016 12:01 PM GMT (Updated: 26 Dec 2016 12:01 PM GMT)
வங்காள தேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணில் டாம் புருஸ், பென் வீலர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணியில் புதுமுக வீரராக டாம் புருஸ் இடம்பிடித்துள்ளார். அவருடன் பென் வீலர் என்ற வீரரும் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடரில் விளையாடும் டிம் சவுத்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விளையாடியது. அதன்பிற்கு தற்போதுதான் வங்காள தேசத்திற்கு எதிராக விளையாட இருக்கிறது.
வங்காள தேச அணிக்கெதிரான நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கேன் வி்ல்லியம்சன் (கேப்டன்). 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. டாம் புருஸ், 5. கொலின் டி கிராண்ட்ஹோமே, 6. மார்ட்டின் கப்தில், 7. பெர்குசன், 8. மாட் ஹென்றி, 9. கொலின் முன்றோ, 10. ஜேம்ஸ் நீஷம், 11. லூகே ரோஞ்சி (விக்கெட் கீப்பர்), 12. மிட்டிசெல் சான்ட்னெர், 13. ஜோதி, 14. பென் வீலர்.

Next Story
×