என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்ப்பு தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்ப்பு](https://img.maalaimalar.com/Articles/2016/Aug/201608221352358065_Tamil-Nadu-Premier-League-Cricket-3-replacement-players-due_SECVPF.gif)
X
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்ப்பு
By
மாலை மலர்22 Aug 2016 8:22 AM GMT (Updated: 22 Aug 2016 8:22 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக 3 மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இடம் பிடித்து இருந்த நிர்மல் குமார் காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவருக்கு மாற்று வீரராக ஆல்-ரவுண்டர் கவ்ஜித் சுபாஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் காரைக்குடி காளை அணியில் காயம் அடைந்த சுனில் சாமுக்கு பதிலாக சந்தானமூர்த்தியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் காயம் கண்ட முகுந்த் கருணாகரனுக்கு பதிலாக குருகேதர்நாத்தும் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)