search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான பெண் மாயம்
    X

    திருமணமான பெண் மாயம்

    • நேற்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தின்னூர் லட்சுமி நரசிம்ம நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி கவிதா (44). குடும்ப தகராறு காரணமாக நேற்று வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×