search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர்கள்
    X
    வாக்காளர்கள்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- 38 மாவட்டங்களில் பதிவான உத்தேச வாக்குப்பதிவு விவரம்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    சென்னை:

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.

    மாநகராட்சி வார்டுகள் பதவிக்கு 14,701 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23,354 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 36,328 பேரும் என மொத்தம் 74,383 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

    இவர்களில் 2,062 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 14,324 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடம்பூர் பேரூராட்சி தவிர மற்ற இடங்களில் தேர்தல் களத்தில் 57,778 பேர் களத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த 57,778 பேரில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28,660 பேரும் களத்தில் உள்ளனர்.

    வாக்காளர்கள்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில் பதிவான உத்தேச வாக்குப்பதிவு சதவீதம் விவரம் வருமாறு:-

    மாவட்டம்

    மாநகராட்சி

    நகராட்சி

    பேரூராட்சி

    மொத்தம்

    அரியலூர்

    81.04

    73.99

    --

    75.69

    செங்கல்பட்டு

    80.67

    63.08

    49.98

    55.30

    சென்னை

    --

    --

    43.59

    43.59

    கோவை

    73.83

    67.09

    53.61

    59.61

    கடலூர்

    73.26

    72.21

    68.19

    71.53

    தர்மபுரி

    80.14

    81.37

    --

    80.49

    திண்டுக்கல்

    75.88

    67.26

    64.01

    70.65

    ஈரோடு

    79.42

    74.14

    61.91

    70.73

    கள்ளக்குறிச்சி

    76.93

    72.57

    --

    74.36

    காஞ்சிபுரம்

    73.63

    68.79

    64.25

    66.82

    கன்னியாகுமரி

    67.86

    63.18

    60.94

    65.72

    கரூர்

    86.43

    68.15

    75.84

    76.34

    கிருஷ்ணகிரி

    75.80

    75.32

    63.97

    68.52

    மதுரை

    79.42

    71.33

    53.99

    57.09

    மயிலாடுதுறை

    69.47

    64.07

    --

    65.77

    நாகப்பட்டினம்

    77.30

    66.68

    --

    69.19

    நாமக்கல்

    80.83

    74.03

    --

    76.86

    பெரம்பலூர்

    72.47

    66.01

    --

    69.11

    புதுக்கோட்டை

    76.94

    66.11

    --

    69.61

    ராமநாதபுரம்

    73.18

    66.25

    --

    68.03

    ராணிப்பேட்டை

    82.13

    69.10

    --

    72.24

    சேலம்

    78.49

    76.61

    64.36

    70.54

    சிவகங்கை

    69.66

    65.53

    --

    67.19

    தென்காசி

    73.14

    68.83

    --

    70.40

    தஞ்சாவூர்

    72.18

    64.95

    62.45

    66.12

    தேனி

    72.64

    65.88

    --

    68.94

    நீலகிரி

    66.29

    59.98

    --

    62.68

    தூத்துக்குடி

    73.52

    62.70

    59.11

    63.81

    திருச்சி

    74.87

    70.44

    57.25

    61.36

    திருநெல்வேலி

    69.20

    67.22

    52.45

    59.65

    திருப்பத்தூர்

    73.45

    67.89

    --

    68.58

    திருப்பூர்

    75.34

    66.35

    55.40

    60.66

    திருவள்ளுர்

    74.92

    68.26

    59.13

    65.61

    திருவண்ணாமலை

    80.07

    70.26

    --

    73.46

    திருவாரூர்

    72.69

    66.28

    --

    68.25

    வேலூர்

    79.09

    66

    65.50

    66.68

    விழுப்புரம்

    79.67

    69.49

    --

    72.39

    விருதுநகர்

    76.55

    67.12

    67.47

    69.24

    Next Story
    ×