search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொப்பரை
    X
    கொப்பரை

    காங்கயத்தில் ரூ.1.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

    முத்தூர், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனர்.
    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்  நடைபெற்றது. இதில் காங்கயம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 8 விவசாயிகள் 39 மூட்டை (1,833 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

    முத்தூர், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனர். கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.98க்கும், குறைந்தபட்சமாக ரூ.73க்கும், சராசரியாக ரூ.90க்கும் ஏலம் போனது.

    ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.64 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் செய்திருந்தார்.
    Next Story
    ×