என் மலர்

  செய்திகள்

  சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
  X
  சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

  சென்னை காவல் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை காவல் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
  சென்னையில் 12 துணை ஆணையர்கள் உள்ளனர். இவர்களிடம் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்க வாட்ஸ்-அப் நம்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  அதன் விவரம் பின்வருமாறு:-

  1. புனித தோமையார் மலை - 70101 10833
  2. அடையார் - 87544 01111
  3. தி.நகர் - 90030 84100
  4. மைலாப்பூர் 63811 00100
  5. திவல்லிக்கேணி - 94981 81387
  6. கீழ்ப்பாக்கம்  - 94980 10605
  7. பூக்கடை - 94980 08577
  8. வண்ணாரப்பேட்டை - 94981 33110
  9. மாதவரம் - 94981 81385
  10. புளியந்தோப்பு - 63694 23245
  11. அண்ணாநகர் - 91764 26100
  12. அம்பத்தூர் - 91764 27100

  திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை புகார் அளிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×