search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து
    X

    மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து

    பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார் மு.க .ஸ்டாலின்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி செல்வதாக இருந்தது. டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.

    நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) உத்தரபிரதேசத்தில் சில நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். நாளை (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார். எனவே இந்த இரு நாட்களும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளதால் தனது டெல்லி பயணத்தை மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார்.

    Next Story
    ×