என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
![அருண் விஜய்யின் குற்றம் 23 ரிலீஸ் தேதி அறிவிப்பு அருண் விஜய்யின் குற்றம் 23 ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702010721057572_Kuttram-23-will-be-executed-by-Arun-Vijay-on-March-2nd_SECVPF.gif)
X
அருண் விஜய்யின் 'குற்றம் 23' ரிலீஸ் தேதி அறிவிப்பு
By
மாலை மலர்1 Feb 2017 1:51 AM GMT (Updated: 1 Feb 2017 1:51 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் நடித்துள்ள `குற்றம் 23' படம் ரிலீஸ் தேதியை கீழே பார்க்கலாம்.
அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் - 'குற்றம் 23'. மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் 'குற்றம் 23' திரைப்படம் வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது.
'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் 'குற்றம் 23' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மேலும் கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவில் `குற்றம் 23' படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
மேலும் படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)