search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்
    X

    ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்

    ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் ரஜினியுடன் எமிஜாக்சன் நேரடியாக மோதும் சண்டைக் காட்சி படமாக இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், அக்‌ஷய்குமார் நடிக்கும் படம் ‘2.0’. இதில் ரஜினியுடன் அக்‌ஷய்குமார் மோதும் காட்சி படமாகி இருக்கிறது.

    அடுத்து ரஜினியுடன் எமிஜாக்சன் நேரடியாக மோதும் சண்டைக் காட்சி படமாக இருக்கிறது. ‘ரோபோ’ வேடத்தில் எமிஜாக்சன் நடிக்கும் இந்த சண்டை காட்சியில் ‘டூப்’ இல்லாமல் ‘ரிஸ்க்‘ எடுத்து நடிக்க அவர் சம்மதித்து இருக்கிறார். இந்த படப்பிடிப்பு 10 நாட்களுக்கு மேல் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    Next Story
    ×