search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் வரவு உண்டு. புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    ×