search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயத்தைக் காட்டிலும் செலவு கூடும் நாள். உறவினர்கள் உங்கள் மீது பழி சுமத்துவர். நண்பர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    ×