search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அனுபவ அறிவால் அற்புதமான பலனைக் காண்பீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    ×