search icon
என் மலர்tooltip icon

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

    ×