ஷாட்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணியை வீழ்த்தியது திருச்சி வாரியர்ஸ்

Published On 2022-06-24 17:27 GMT   |   Update On 2022-06-24 17:28 GMT

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது. 

Similar News