ஷாட்ஸ்

வணிக சிலிண்டர் விலை ரூ. 101.50 உயர்வு

Published On 2023-11-01 03:16 GMT   |   Update On 2023-11-01 03:18 GMT

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 101 ரூபாய் 50 காசு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது, 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News