ஷாட்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடங்கியது

Published On 2022-06-23 14:44 GMT   |   Update On 2022-06-23 14:45 GMT

ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. நெல்லை சங்கர் நகரில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் விளையாடுகிறது.

Similar News