ஷாட்ஸ்

அரசு வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

Published On 2023-04-26 10:54 IST   |   Update On 2023-04-26 10:54:00 IST

தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு, கண்பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

Similar News