ஷாட்ஸ்

இந்தியா ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்தியுடன் இணைந்து சோனியா நடைபயணம்

Published On 2022-10-06 06:29 GMT   |   Update On 2022-10-06 06:30 GMT

சோனியா நடைபயணம் தொடங்கியதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சோனியா புன்னகை ததும்ப புத்துணர்ச்சியுடன் நடைபயணத்தை மேற்கொண்டார்.

Similar News