ஷாட்ஸ்

நேபாளத்தில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து

Published On 2023-01-15 12:34 IST   |   Update On 2023-01-15 12:36:00 IST

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.

Similar News