ஷாட்ஸ்
null

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டனர் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்

Published On 2022-06-23 03:37 GMT   |   Update On 2022-06-23 03:40 GMT

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னரீசெல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவர்களின் இல்லத்தில் இருந்து புறப்பட்டனர்.

Similar News