ஷாட்ஸ்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

Published On 2022-06-25 07:42 GMT   |   Update On 2022-06-25 07:42 GMT

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை முதல் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

Similar News