ஷாட்ஸ்

நெல்லை அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் ஸ்பார்டன்ஸ்

Published On 2022-06-25 15:30 GMT   |   Update On 2022-06-25 15:35 GMT

டிஎன்பிஎல் தொடரில் இன்று, நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில், சேலம் அணி 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெராரியோ 60 ரன்கள் விளாசினார். கவின் 48 ரன்கள் அடித்தார்.

Similar News