ஷாட்ஸ்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2022-10-05 07:20 GMT   |   Update On 2022-10-05 07:22 GMT

பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. அனைத்து நவீன வசதிகளை கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

Similar News