ஷாட்ஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை.. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Published On 2022-10-07 12:38 GMT   |   Update On 2022-10-07 12:39 GMT

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News