ஷாட்ஸ்

தங்கம் விலை மீண்டும் உயர்வு- பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-10-05 07:18 GMT   |   Update On 2022-10-05 07:20 GMT

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 835 ஆக உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்துள்ளது.

Similar News