ஷாட்ஸ்
null

காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார் தீபக் புனியா

Published On 2022-08-05 18:57 GMT   |   Update On 2022-08-05 19:30 GMT

காமல்வெல்த் மல்யுத்த போட்டிகளில் தீபக் புனியா, சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர். இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலம் வென்றார்.

Similar News