ஷாட்ஸ்

கேரளாவில் ஒரே நாளில் 4,224 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பாதிப்பு 13,313 ஆக உயர்வு

Published On 2022-06-23 04:37 GMT   |   Update On 2022-06-23 04:38 GMT

கேரளாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 4,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News