ஷாட்ஸ்

கல்லூரிக் கனவு நிகழ்ச்சி எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-06-25 07:17 GMT   |   Update On 2022-06-25 07:18 GMT

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். உயர் கல்வித் துறைகளில் இருக்கக்கூடிய படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் கல்லூரி கனவு நிகழ்ச்சியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Similar News