ஷாட்ஸ்
null

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் சந்திப்பு

Published On 2023-06-01 11:54 GMT   |   Update On 2023-06-01 12:05 GMT

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல்வர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், இன்று தமிழகம் வந்துள்ள டெல்லி முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அங்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் இருந்தார்.

Similar News