புதுச்சேரி

சிங்கப்பூர் மாநாட்டில் புதுவை சுற்றுலா அரங்கத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்த காட்சி.

சிங்கப்பூர் மாநாட்டில் புதுவை சுற்றுலா அரங்கம்

Published On 2023-10-25 09:52 GMT   |   Update On 2023-10-25 09:52 GMT
  • அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்து வைத்தார்
  • அரங்கு மாநாட்டில் புதுவை சுற்றுலா துறை சார்பில் புதுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி:

உலக சுற்றுலா பயனீட்டா ளர்கள் சந்தை படுத்துதல் மாநாடு சிங்கப்பூர் நாட்டில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடை பெறுகிறது.

புதுவை அரங்கு மாநாட்டில் புதுவை சுற்றுலா துறை சார்பில் புதுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.இதனை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார்.

இதில் புதுவை சுற்றுலா துறையை சேர்ந்த சுப்ர மணியன், புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகத்தை சேர்ந்த ஆஷா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையர் டாக்டர் ஷில்பக் அம்புலே புதுவை அரங்கினை பார்வையிட்டு பாராட்டினார்.


Tags:    

Similar News