உலகம்
நிலநடுக்கம்

நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

Update: 2022-05-11 19:46 GMT
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
காத்மாண்டு:

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News