செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நிலவரம்

Published On 2021-02-04 03:00 GMT   |   Update On 2021-02-04 03:00 GMT
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 852 கனஅடியில் இருந்து 710 கனஅடியாக குறைந்துள்ளது.
சேலம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.65 அடியாகவும், நீர்இருப்பு 72.35 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 852 கனஅடியில் இருந்து 710 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
Tags:    

Similar News