தொடர்புக்கு: 8754422764

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி நடந்த குழந்தை திருமணம்

நிலக்கோட்டை அருகே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமனம் மீண்டும் நடந்தது. திருமணம் முடிந்த 8 நாளில் சிறுமி தப்பி வந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

பதிவு: ஜூன் 15, 2019 11:15

திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. ஊழியர் பலி

திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:08

எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் - மளிகை கடைக்காரர் கைது

கெட்டுப்போன தோசை மாவை திருப்பி கொடுத்ததால் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:06

தடைக்காலம் முடிந்தது- நாகை-தஞ்சை மீனவர்கள் இன்று மீன்பிடிக்க சென்றனர்

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 11:05

திருச்சி அருகே இன்று அதிகாலை விபத்து - 2 பெண்கள் பலி

திருச்சி அருகே இன்று அதிகாலை விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 10:55

குடும்ப தகராறில் கணவரை கொடூரமாக கொன்ற மனைவி

அரியலூர் அருகே குடும்ப தகராறில் கணவரை கொடூரமாக கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 10:46

சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- பாலகிருஷ்ணன்

காவிரி பிரச்சனை, வறட்சி, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை பற்றி விவாதிப்பதற்காக உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:41

சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய வாலிபர் கைது

சிதம்பரத்தில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 10:41

மரணம் அடைந்த எம்எல்ஏ ராதாமணி உடல் இன்று மாலை அடக்கம்

நேற்று மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த நிலத்தில் இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.

அப்டேட்: ஜூன் 15, 2019 10:43
பதிவு: ஜூன் 15, 2019 10:41

ஆண்டிப்பட்டி அருகே வங்கி ஊழியர்களின் மிரட்டலால் விவசாயி தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே வங்கி ஊழியர்களின் ஜப்தி மிரட்டலால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 15, 2019 10:33

சாடிவயல் அருகே நள்ளிரவில் ஒற்றை யானை தாக்கி பெண் பலி

சாடிவயல் அருகே நள்ளிரவில் ஒற்றை யானை தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 10:20

மீன்பிடி தடை காலம் முடிந்தது - ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க சென்றனர்

மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிந்ததையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

பதிவு: ஜூன் 15, 2019 09:40

கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பதிவு: ஜூன் 15, 2019 08:42

என்ஜினீயரிங் மாணவி குத்திக்கொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்

திருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால் சென்னை வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

பதிவு: ஜூன் 15, 2019 08:24

காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த மில் தொழிலாளி கைது

காதலித்து உல்லாசமாக இருந்து விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 14, 2019 23:03

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- கவுதமன் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 14, 2019 20:30

ஆனைமலை அருகே மாடுகள் இறந்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

ஆனைமலை அருகே செல்லமாக வளர்த்த மாடுகள் இறந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 14, 2019 18:31

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 14, 2019 16:40
பதிவு: ஜூன் 14, 2019 16:35

பஸ்சில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர் - கண்டக்டர்

திருப்பூரில் பஸ்சில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் டிரைவர், கண்டக்டர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

பதிவு: ஜூன் 14, 2019 15:58

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை விற்றால் 1000 ரூபாய் அபராதம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ 1000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 14, 2019 15:54
பதிவு: ஜூன் 14, 2019 15:53

ஜிப்மரில் சிகிச்சை பெறுபவருக்கு ‘நிபா’ வைரஸ் தாக்குதல் இல்லை - புனே ஆய்வுக்கூடம்

புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெறுபவருக்கு ‘நிபா’ வைரஸ் தாக்குதல் இல்லை என்று புனே ஆய்வுக்கூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூன் 14, 2019 17:53
பதிவு: ஜூன் 14, 2019 15:22