தொடர்புக்கு: 8754422764

நீட் தேர்வில் இருந்து சித்தா படிப்புக்கு விலக்கு பெறுவது சவாலானது- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சித்தா படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விலக்கு பெறுவது என்பது சவாலாக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 21:50

ஒரத்தநாடு அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் கொலை? - கணவர் தப்பி ஓட்டம்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கில் பிணமாக கிடந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: ஜூன் 23, 2019 19:47

நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை- 4 பேர் மீது வழக்கு

காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கணவர், மாமனார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பதிவு: ஜூன் 23, 2019 18:04

தக்கலை அருகே நண்பரின் மனைவியை 2-வது திருமணம் செய்த டிரைவர் தற்கொலை

தக்கலை அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 23, 2019 17:55

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் ஏற்போம்- கடம்பூர் ராஜூ பேட்டி

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் தாய் உள்ளத்தோடு ஏற்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 17:15

வள்ளியூர் அருகே கம்ப்யூட்டர்கள் செயல்படாததால் ஆசிரியர் தேர்வில் சிக்கல்

வள்ளியூர் அருகே கம்ப்யூட்டர்கள் செயல்படாததால் ஆசிரியர் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

பதிவு: ஜூன் 23, 2019 16:59

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: ராமேசுவரம்-விழுப்புரம் இடையே மனிதச்சங்கிலி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேசுவரம்- விழுப்புரம் இடையே இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

பதிவு: ஜூன் 23, 2019 16:39

குவைத்தில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ. 21 லட்சம் தங்கம் கடத்தல்- 2 பேர் சிக்கினர்

குவைத்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானத்தில் தங்க கட்டிகளை கடத்திய 2 பேர் பிடிப்பட்டனர்.

பதிவு: ஜூன் 23, 2019 15:42

எண்ணூரில் ரவுடி கொலையில் 6 பேர் கைது

எண்ணூரில் ரவுடி கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 23, 2019 14:59

தொழில் லாபகரமாக நடைபெற மீனவர்களுக்கு சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தொழில் லாபகரமாக நடைபெற மீனவர்களுக்கு சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 23, 2019 12:20

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சாரல் மழை

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வெப்பம் குறைந்து சாரல் மழை பெய்து வருகிறது.

அப்டேட்: ஜூன் 23, 2019 11:44
பதிவு: ஜூன் 23, 2019 11:43

சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் - 3 பேர் கைது

சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 22, 2019 20:14

தஞ்சையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

குடிநீர் தட்டுபாட்டை தீர்க்கக்கோரி தஞ்சையில் தி.மு.க.வினர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 22, 2019 19:17

வெள்ளகோவிலில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்- தொழிலாளி தற்கொலை

வெள்ளகோவிலில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் பிடித்ததால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்த கொண்டார்.

பதிவு: ஜூன் 22, 2019 17:10

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் கடைக்காரர் கைது

ஈரோட்டில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் கடைக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பதிவு: ஜூன் 22, 2019 16:47

போரூர் அருகே 2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

போரூர் அருகே மகனுக்கு காது கேட்காத குறையை எண்ணி மனவேதனை அடைந்த தாய் அவனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 22, 2019 16:15

தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை- வெள்ளக்கோவில் சாமிநாதன் விளக்கம்

இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து எனது பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என்று வெள்ளக்கோவில் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 22, 2019 14:54

ரே‌ஷன் அரிசி கடத்தி 10 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் அரிசி கடத்தி 10 ஆண்டு தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பதிவு: ஜூன் 22, 2019 13:18

18 மாவட்டங்களில் 42 துணை மின் நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 மாவட்டங்களில் 211 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 42 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.

அப்டேட்: ஜூன் 22, 2019 16:17
பதிவு: ஜூன் 22, 2019 13:08

திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதல்: 3 பேர் பலி

திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பதிவு: ஜூன் 22, 2019 12:55

தம்பதியரின் வங்கி கணக்கில் ரூ.35½ லட்சம் கையாடல் செய்த மானேஜர் கைது

புதுவையில் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த தம்பதியரின் பெயரில் காசோலை மற்றும் பணம் எடுக்கும் ரசீதை பயன்படுத்தி ரூ.35½ லட்சம் கையாடல் செய்த மானேஜரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 22, 2019 10:34