செய்திகள்
ஜோகோவிச்

டோக்கியோ ஒலிம்பிக் - அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

Published On 2021-07-30 10:00 GMT   |   Update On 2021-07-30 10:00 GMT
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் வெரவ்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

ஜோகோவிச்-ஐ எதிர்த்து விளையாடிய ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் வெரவ் 1-6 6-3 6-1 செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். 
Tags:    

Similar News