செய்திகள்
டேனியல் விட்டோரி

பவுலிங் கோச்சராக வெட்டோரியை வாடகைக்கு அமர்த்தியது வங்காளதேசம்

Published On 2019-07-28 12:27 GMT   |   Update On 2019-07-28 12:27 GMT
நியூசிலாந்து அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரியை பவுலிங் கோச்சராக வாடகைக்கு அமர்த்தியது வங்காளதேசம்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் குறுகிய கால சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக சுனில் ஜோஷி, வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக வால்ஷ் ஆகியோர் இருந்தனர்.



தற்போது அவர்களுக்குப் பதிலாக நியூசிலாந்து அணியின் வெட்டோரி, தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் சார்லஸ் லங்க்வெல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்த முடிவை வங்காளதேசம் எடுத்துள்ளது.
Tags:    

Similar News