செய்திகள்

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா டெல்லி? -பஞ்சாப்புடன் இன்று மோதல்

Published On 2018-04-23 07:22 GMT   |   Update On 2018-04-23 07:22 GMT
ஐபிஎல் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.#IPL
ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் 22-வது ‘லீக்’ ஆட்டம் நடக்கிறது.

இதில் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து டெல்லி அணி 2-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் 5-வது வெற்றியை பெற்று முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
Tags:    

Similar News