செய்திகள்

இந்தியா - நியூசிலாந்து மோதல்: விசாகப்பட்டினம் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

Published On 2016-10-28 07:15 GMT   |   Update On 2016-10-28 07:15 GMT
விசாகப்பட்டினத்தில் நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.

வங்க கடலில் உருவான கியான்ட் புயல் ஆந்திராவை நோக்கி வந்தது. ஆனால் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகம் நோக்கி வருகிறது.

அப்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. விசாகப்பட்டினத்திலும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. அங்கு நகரின் மைய பகுதியில் லேசாக மழை தூறி கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் மைதானம் உள்ள பகுதியில் இன்னும் மழை பெய்யவில்லை. இருந்தபோதிலும் மைதானம் தார்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.

ஒரு வேளை மழையால் நாளையப் போட்டி கைவிடப்பட்டால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமன் நிலையில் முடியும். இதனால் நாளை மழை பெய்யக்கூடாது என்று ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து மோதல்: விசாகப்பட்டினம் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்?
Chance to rain in India Newzealand visakhapatnam match

Similar News