இந்தியா
நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Update: 2022-05-13 09:13 GMT
அருணாச்சல பிரதேசத்தில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிம்லா:

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் சாங்லாங் பகுதியிலிருந்து 222 கி.மீ. தெற்கே இன்று பிற்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Tags:    

Similar News