தொடர்புக்கு: 8754422764

மம்தா எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறார்- மத்திய மந்திரி கடும் தாக்கு

மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஒடுக்கியது போன்று ஒடுக்கப்பார்க்கிறார் என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 08, 2019 18:31

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூன் 06, 2019 20:15

தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி- சுமலதா எம்பி சொல்கிறார்

கர்நாடகாவில் தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளதாக சுமலதா எம்.பி. கூறியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 06, 2019 17:14
பதிவு: ஜூன் 06, 2019 16:14

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் பழனிசாமி ‘திடீர்’ ஆலோசனை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

பதிவு: ஜூன் 04, 2019 06:25

வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப மம்தா பானர்ஜி யோசனை

வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்துள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 04, 2019 04:01

சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி - மு.க.ஸ்டாலின் பேச்சு

சட்டமன்றத்தை திமுக கைப்பற்றும் நாள் தான் கருணாநிதிக்கு செலுத்தும் மனப்பூர்வமான அஞ்சலி என்று கருணாநிதி பிறந்த நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பதிவு: ஜூன் 04, 2019 02:29

காங்கிரஸ் தோல்விக்கு ஓட்டுப்பதிவு எந்திரம் காரணமா?- பூத் வாரியாக ஆராய ராகுல் முடிவு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு தொடர்பாக பூத் வாரியாக ஆய்வு செய்ய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீர்மானித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 03, 2019 17:09
பதிவு: ஜூன் 03, 2019 15:57

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 03, 2019 05:02

எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம்- அமைச்சர் தங்கமணி பேட்டி

பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரத்தால் தோல்வி அடைந்தோம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

பதிவு: ஜூன் 03, 2019 03:47

அரசு தடுமாறும் நேரங்களில் ஆக்கபூர்வமான அறிவுரைகளை ஆர்.எஸ்.எஸ். வழங்கும்- மோகன் பகவத் உறுதி

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் சங் பரிவார் அமைப்பின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

பதிவு: ஜூன் 03, 2019 01:59

ஜெய்ஸ்ரீராம் கோஷம் மூலம்பா.ஜனதா மதத்தையும், அரசியலையும் கலக்கிறது- மம்தா சாடல்

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் கார் கடந்து செல்கிறபோது, ஜெய்ஸ்ரீராம் என மக்கள் கோஷமிடுவது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பதிவு: ஜூன் 03, 2019 00:48

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம்- சீமான் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று சீமான் பேசியுள்ளார்.

பதிவு: ஜூன் 02, 2019 20:43

புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது- கே.எஸ்.அழகிரி கண்டனம்

புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 02, 2019 18:49

காங். நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு- சோனியாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பதிவு: ஜூன் 02, 2019 15:20

பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம்- ராகுல் காந்தி பேச்சு

பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

பதிவு: ஜூன் 01, 2019 15:26

மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள்

மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பதிவு: மே 31, 2019 22:23

அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பதிவு: மே 31, 2019 20:51

ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்- பிரகாஷ் ஜவடேகர் தகவல்

மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

பதிவு: மே 31, 2019 20:38

17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ல் தொடங்குகிறது

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு: மே 31, 2019 19:26

நாட்டின் முதல் முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு மெகபூபா முப்தி வாழ்த்து

மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 31, 2019 18:57
பதிவு: மே 31, 2019 18:06

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜூன் 7, 8 வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.

பதிவு: மே 31, 2019 17:59