உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Update: 2022-09-27 07:20 GMT
  • கல்லூரி மாணவி மாயம் ஆனார்.
  • பி.காம் படித்து வந்துள்ளார்

கரூர்

கரூர் சுங்ககேட் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருத்திகா வெகுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் கிருத்திகாவை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கமணி கொடுத்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

"

Tags:    

Similar News