தொடர்புக்கு: 8754422764

சேலம் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி

சேலம் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவர் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 10:52

மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிப்பு

மதுரையில் முதல் முறையாக மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி தண்ணீர் விநியோக முறைகேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 10:42

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.

பதிவு: ஜூன் 25, 2019 10:38

விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: ஜூன் 25, 2019 10:28

கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சீர்காழி அருகே கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 25, 2019 10:26

கோவையில் 2½ வயது பெண் குழந்தை கொலையில் வாலிபரிடம் போலீசார் விசாரணை

கோவையில் 2½ வயது பெண் குழந்தை கொலையில் வாலிபரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 25, 2019 10:21

என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்குங்கள்- தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

என்னை பிடிக்காவிட்டால் கட்சியில் இருந்து நீக்கவேண்டியதுதானே என்று அ.ம.மு.க. தலைமைக்கு தங்க தமிழ்ச்செல்வன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 10:15

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 25, 2019 09:59

மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டை உடனே அணுகி மேகதாது அணை கட்டுவதில் தாமதமின்றி தடை உத்தரவு பெற வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 08:46

தடைக்காலத்துக்கு பின்னர் வரத்து அதிகரிப்பு: மீன்களின் விலை சரி பாதியாக குறைந்தது

தடைக்காலத்துக்கு பின்னர் வரத்து அதிகரித்திருப்பதால் மீன்களின் விலை சரி பாதியாக குறைந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: ஜூன் 25, 2019 08:37

டிடிவி தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல்

டி.டி.வி.தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், டி.டி.வி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்டேட்: ஜூன் 25, 2019 10:12
பதிவு: ஜூன் 25, 2019 07:56

அம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்

அம்மா இரு சக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 23:41

அனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி அறிவுரை வழங்கினார்.

பதிவு: ஜூன் 24, 2019 23:31

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது: மாநில செயலாளர் தகவல்

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக இருப்பதாக மாநில செயலாளர் கூறினார்.

பதிவு: ஜூன் 24, 2019 23:07

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபருக்கு அடி - உதை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பதிவு: ஜூன் 24, 2019 22:41

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி- அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 22:20

சீர்காழி அருகே மின்நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்தது- 60 கிராமங்களில் மின்தடை

சீர்காழி அருகே நேற்று இரவு திடீரென மின்நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதில் 60 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 22:02

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்- 10 கிராம மக்கள் பங்கேற்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வேளாங்கண்ணி முதல் வேட்டைக்காரனிருப்பு வரை 10 கிராம மக்கள் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 21:48

கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து- ரூ.4 லட்சம் பொருட்கள் சேதம்

கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த 9 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது.

அப்டேட்: ஜூன் 24, 2019 21:37
பதிவு: ஜூன் 24, 2019 21:33

கீழக்கரை பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- பாமக வேண்டுகோள்

கீழக்கரை பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 20:27

காப்பீட்டு தொகை வழங்கக்கோரி, சிறுபாக்கம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சிறுபாக்கம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 20:17